இந்த மாதிரி ஏழை பிள்ளைகள் படித்து அதிகமாக மதிப்பெண் பெற்று MBBS போன்ற உயர்படிப்பில் சேர நினைத்தால் அவர்களால் இனி கனவிலும் முடியாது .வாழ்வதற்கான அடிப்படை காட்டமைப்பே இல்லாத இவர்கள் தங்கள் வாழ்கை தரத்தை உயர்த்த ஒரே நம்பிக்கை உயர் படிப்புகள்தான்
அதையும் புதிய {NEET }நீட் மாதிரியான தேர்வுகள் தடை பொடுங்கின்றான .
இவர்கள் பள்ளிப்படிப்பையே முடிக்கவே மிகவும் சிரமப்படுண்றார்கள்
அப்படியிருக்க .அகில் ஆயிரத்தில் ஒரு பெண் அதிக மதிப்பெண் பெற்று வந்தால் அவர்களுக்கு வரவேண்டிய உயர்படிப்பையும் தடுக்கும் விதத்தில் தேர்வுகளை வைத்து அவர்களுடைய கனவினை களைவது சரியல்ல .
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய காரணத்தினாலும் தாழ்த்தப்பட்டவர் வகுப்பை சேர்ந்ததினாலும் அவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பல விசியங்கள் சமுதாயத்தில் கிடைப்பதில்லை அப்படியே அவர்கள் மேலே வர முற்படும்போது உயர்வகுப்பினர்களால் அவர்களை ஏற்று கொள்ள முடிவதில்லை என்பது எதார்த்தமான உண்மை .

Comments
Post a Comment