Skip to main content

மாணவி அனிதா தற்கொலை ,anitha.s +2 mark list


மாணவி அனிதா தற்கொலை 


மாணவி அனிதா நீட் தேர்விற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை போராடிய தமிழ் தலித் சமுதாயத்தை சேர்ந்த பெண்  ஆவர் , அனால் இவர் போராட்டம் வெற்றி பெறவில்லை இந்தநிலையில் MBBS ல் சீட் கிடைக்காத காரணத்தினால் மனம் உடைதந்த அவர் நேற்று 1/9/2017 அன்று தற்கொலை செய்து கொண்டார் . இது தமிழகத்தில் NEET EXAM க்கு எதிராக போராட்டம்மாக வெடித்துள்ளது. இது மக்கள் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளனர் என்பதையே காட்டுகிறது .ஆகையால் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக செயல்ப்ட்டு மேலும் அனிதாக்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும்.










+2 mark list, ANITHA S

Comments